“Tamil: அறிவு இல்லாதவன் பெண்டுகளிடத்தில் தாழ்வுபடுவான்.” English Translation: An ignorant man is despised even by women., — Tamil Related Mantras “Tamil: மொழி தப்பினவன் வழி தப்பினவன்.” English Translation: A promise breaker is in the wrong way., “Tamil: பத்தி கொள்பவன் முத்தி உள்ளவன்.” English Translation: The devout attain heaven., “Tamil: கைப்பொருள் இல்லா வழிப்போக்கன் கள்வர் முன் படலாம்.” English Translation: The wayfaring man who has no money may encounter thieves with impunity.,