“Tamil: அறிவு பெருத்தோன் நோய் பெருத்தோன்.” English Translation: He that increaseth knowledge increaseth sorrow., — Tamil Related Mantras “Tamil: ஈட்டுக்கு ஈடும் சோட்டுக்குச் சோடுமாய் இருந்தால் வாசி.” “English Translation: Like for like, and equality in a pair are desirable.”, “Tamil: திக்கு அற்றவனுக்குத் தெய்வம் துணை.” English Translation: God is the help of the destitute., “Tamil: பொய் சொன்ன வாய்க்குப் போசனம் கிடையாது.” English Translation: The mouth accustomed to lies will be deprived of food.,