“Tamil: அறிவு மனதை அரிக்கும்.” English Translation: Conscious guilt will fret the heart., — Tamil Related Mantras “Tamil: திருட்டுப் பயலுக்குத் திரட்டுப்பாலும் சோறும் விசுவாசக்காரனுக்கு வெந்நீரும் பருக்கையும்.” “English Translation: A rogue is fed with thick milk and rice, while the honest get nothing but warm water and rice.”, “Tamil: சாட்சிக்காரன் காலில் விழுவதினும் சண்டைக்காரன் காலில் விழலாம்.” English Translation: Better to fall at the feet of an opponent than at the feet of witnesses., “Tamil: “அக்காடு வெட்டிப் பருத்தி விதைத்தால், அப்பா முழச்சிற்றாடை என்கிறதாம் பெண்.”“,”English Translation: If I clear away the jungle and sow cotton seed, it is said that the girl exclaimed, O father, a cubit of cloth.”,