“Tamil: அல்லல் ஒருகாலம் செல்வம் ஒருகாலம்.” “English Translation: A time for adversity, and a time for prosperity.”, — Tamil Related Mantras “Tamil: உச்சந்தலையிற் செருப்பால் அடித்தாலும் உச்சி குளிருமா?” “English Translation: If slippered on the head, will the crown of the head become cool?”, “Tamil: நல்லவன் ஒருவன் நடுவே நின்றால் அறாத வழக்கும் அறும்.” “English Translation: If there be but one good man present in a suit, the greatest difficulties will be solved.”, “Tamil: அரசன் அளவிற்கு ஏறிற்று.” English Translation: It reached even the king.,