“Tamil: அளக்கிற நாழி அகவிலை அறியுமா?” English Translation: Does the measure know the price of grain?, — Tamil Related Mantras “Tamil: வேழத்தை ஒத்த வினை வந்தால் தீர்வது எப்படி?” “English Translation: When a monstrous evil betides one, how can it be removed?”, “Tamil: “மழை முகம் காணாத பயிரும், தாய் முகம் காணாத பிள்ளையும்.”“,”English Translation: Vegetation without rain, a child without a mother.”, “Tamil: கத்துமட்டும் கத்திப்போட்டுக் கதவைச் சாத்திவிட்டுப் போ” “English Translation: Bawl out as long as you like, and shut the door when you go.”,