“Tamil: அழிக்கப்படுவானைக் கடவுள் அறிவீனன் ஆக்குவார்.” English Translation: God dements him who is to be destroyed., — Tamil Related Mantras “Tamil: உள்ளங்கைப் பாற்சோற்றை விட்டுப் புறங்கை நக்கியது போல.” English Translation: Like putting rice-milk in the palm and licking the back of the hand., “Tamil: வேகாத சோற்றுக்கு விருந்தாளிகள் இரண்டு பெயர்.” English Translation: There are two guests for the insufficiently boiled rice., “Tamil: வெட்டப் பலம் இல்லை வெட்டிக்குப் போக மனம் இல்லை.” “English Translation: He is too weak to cut, and unwilling to go out.”,