“Tamil: அவகடம் உள்ளவன் அருமை அறியான்.” English Translation: A wily man does not know the value (of friendship.), — Tamil Related Mantras “Tamil: செல்லம் சொல்லுக்கு அஞ்சுமா?” English Translation: Will a spoiled child fear rebuke?, “Tamil: பசிக்குப் பனம் பழம் தின்றால் பித்தம் பட்ட பாடு படட்டும்.” “English Translation: Eat palmyrah fruit to satisfy hunger, no matter about the bile.Palmyrah fruit is believed to be very bilious.”, “Tamil: “நாயைக் கண்டால் கல்லைக் காணோம், கல்லைக் கண்டால் நாயைக் காணோம்.”“,”English Translation: If we see a dog, there is no stone, and if we see a stone, there is no dog.”,