“Tamil: அவசரத்திற்குப் பாவம் இல்லை.” English Translation: A thing done in an emergency is-not criminal., — Tamil Related Mantras “Tamil: கோழி போனதும் அல்லாமல் குரலும் போச்சுது.” “English Translation: Not only is the fowl gone, but her voice also is gone by calling it.”, “Tamil: மஞ்சனமும் மலரும் கொண்டு துதிக்காவிட்டாலும் நெஞ்சகத்தில் நினைப்பதே போதகம்.” “English Translation: Though one may not worship god by bathing him, and scattering flowers on him, we are taught to keep him in mind.”, “Tamil: கனவிலே கண்டவனுக்குப் பெண் கொடுத்த கதை.” English Translation: The story of a woman given in marriage to a man seen in a dream.,