“Tamil: அவன் அவன் செய்த வினை அவன் அவனுக்கே.” English Translation: Every one is responsible for his own actions., — Tamil Related Mantras “Tamil: பையிற் கட்டிவைத்த பொருள் பறிகொடுக்கப்பட்டது.” English Translation: The wealth tied up in a bag was lost., “Tamil: கடன் வாங்கியும் பட்டினி கல்யாணம் பண்ணியும் சந்நியாசி.” “English Translation: Famished though he has borrowed, an ascetic though he is wedded.”, “Tamil: சிறியோர் எல்லாம் சிறியர் அல்ல.” English Translation: All that are little are not inferiors.,