“Tamil: அவன் கையைக்கொண்டே அவன் கண்ணில் குத்தினான்.” English Translation: He took another’s hand and struck his eyes., — Tamil Related Mantras “Tamil: இல்லறம் பெரிது துறவறம் பழிப்பு.” “English Translation: Domestic life is honourable, that of the ascetic is disgraceful.”, “Tamil: மூடர்கள் சேர்க்கையால் தப்பாமல் கெடுதி வரும்.” English Translation: The companionship of fools invariably leads to loss., “Tamil: “மலைபோலப் பிராமணன் போகிறானாம், பின்குடுமிக்கு அழுகிறாளாம்.”“,”English Translation: It is said that when a brahman who was equal to a mountain was dying, his wife was weeping for his tuft of hair.”,