“Tamil: அவன் கொஞ்சப்புள்ளியா?” English Translation: Is he a man of limited wealth?Spoken of a slovenly miser., — Tamil Related Mantras “Tamil: கிணற்றைக் கண்டு கடல் ஒதுங்கிப் போகுமா?” English Translation: Will the sea shrink at the sight of a well?, “Tamil: ஆற்றுக்குப் போனதும் இல்லை செருப்புக் கழற்றினதும் இல்லை.” “English Translation: I neither went to the river, nor put off my shoes.”, “Tamil: “அங்கும் இருப்பான் இங்கும் இருப்பான், ஆக்கின சோற்றுக்குப் பங்கும் இருப்பான்.”“,English Translation: He is here and there and has a share also in the boiled rice.,