“Tamil: அவப்பொழுதிலும் தவப்பொழுது நல்லது.” English Translation: Time is better spent in austerities than in vanity., — Tamil Related Mantras “Tamil: நாணம் இல்லாத வாத்திக்கு நாலு திக்கும் கூத்தி.” English Translation: Concubines on all sides to a shameless teacher., “Tamil: சீர் அற்றார் கையிற் செம்பொன் விலை பெறா.” English Translation: Fine gold in the hands of the unthrifty is of no value., “Tamil: அஞ்சு வயது ஆண்பிள்ளைக்கு ஐம்பது வயதுப் பெண் கால் முடக்கவேண்டும்.” English Translation: A woman of fifty must bend the knee before a boy of five.Referring to the deference paid to the male sex by the Hindus.,