“Tamil: அவமானம்பண்ணி வெகுமானம் பேசுகிறான்.” English Translation: Having acted reproachfully he speaks flatteringly., — Tamil Related Mantras “Tamil: கூடக் குடி இருந்துகொண்டு கொள்ளி சொருகலாமா?” English Translation: Whilst residing with one shall we thrust a firebrand into his house?, “Tamil: ஓட்டைப் பானைச் சர்க்கரை கசக்குமா?” “English Translation: Will sugar, because put in a cracked pot, taste bitter?”, “Tamil: விளையாட்டுப் பண்டம் வீடு வந்து சேராது.” English Translation: Things prepared by playful children never come home.,