“Tamil: அவித்த பயறு முளைத்த கதைபோல.” English Translation: Like the story of the germination of boiled peas., — Tamil Related Mantras “Tamil: தான் திருட்டுக் கொடுத்ததும் அல்லாமல் பயித்தியக்காரப் பட்டமும் கேட்டான்.” “English Translation: Besides suffering the loss of the property stolen, he acquires the title of a fool.”, “Tamil: ஆண்டு மாறின காரும் அன்று அறுத்த சம்பாவும் ஆளன் கண்ணுக்கு அரிது.” “English Translation: Kár rice a year old, and newly reaped Samba (superior rice) are rare to the eye of a cultivator.”, “Tamil: “நன்மை செய்தார் நன்மை பெறுவார், தீமை செய்தார் தீமை பெறுவார்.”“,”English Translation: Those who do good, obtain good; and those who do evil receive evil.”,