“Tamil: அஸ்த செம்மானம் அடைமழைக்கு லக்ஷணம்.” English Translation: A crimson sunset betokens abiding rain., — Tamil Related Mantras “Tamil: பாம்பு கடிக்கத் தேளுக்குப் பார்க்கிறதோ?” “English Translation: When bitten by a snake, will the incantations suited to scorpion bites avail aught?”, “Tamil: கை ஊன்றிக் கரணம் போடவேண்டும்.” English Translation: One has to fix his hands on the ground before he makes a somersault., “Tamil: புலிக் கூட்டத்தில் மான் அகப்பட்டதுபோல.” English Translation: As the deer was caught among tigers.,