“Tamil: ஆசைக்கு அளவில்லை.” English Translation: Desire has no limits., — Tamil Related Mantras “Tamil: “பாம்பு பசிக்கில் தேரையைப் பிடிக்கும். அதுபோல, சிறியோர்”“,”English Translation: சிறிய காரியங்களையே செய்வார்.When a snake is hungry it will catch a frog, so the vile perform only mean acts.”, “Tamil: கொல்லைக்குப் பல்லி குடிக்குச் சகுனி.” “English Translation: He is a palli plant,-Bachnera Asiatica-to a garden, and a Saguni to a family.Both are injurious.”, “Tamil: அல்லற்பட்டு அழுத கண்ணீர் செல்வத்தைத் தேய்க்கும் படை.” English Translation: The bitter tears of the oppressed are a file that wears away the wealth (of the oppressor.),