“Tamil: ஆசை நோவுக்கு அவிழ்தம் ஏது ?” English Translation: What remedy is there for love-sickness?, — Tamil Related Mantras “Tamil: குப்பையில் முளைத்த கொடி கூரையில் ஏறினதுபோல.” English Translation: As a creeper springing on a dunghill climbed on a roof., “Tamil: “சித்திரை மாதத்திற் பிறந்த சீர் கேடனும் இல்லை, ஐப்பசி மாதத்திற் பிறந்த அதிர்ஷ்டவானும் இல்லை.”“,”English Translation: None born in Chittirai-April-is unfortunate, none born in Aipasi-October-is fortunate.”, “Tamil: விஷம் குடித்தவன் மிளகுநீர் குடிக்க வேண்டும்.” English Translation: He who has swallowed poison must take pepper water.,