“Tamil: ஆசை வெட்கம் அறியாது.” English Translation: Desire knows not shame., — Tamil Related Mantras “Tamil: கள்ளனையும் வெள்ள அணையும் கட்டிவிடு.” “English Translation: Secure a thief by tying, and a flood by damming it up.”, “Tamil: உயிரோடு திரும்பிப் பாராதவர் செத்தால் முத்தம் கொடுப்பாரா?” English Translation: Will he who would not turn to look at me when alive kiss me when dead?, “Tamil: மரத்தை இலை காக்கும் மானத்தைப் பணம் காக்கும்.” “English Translation: Leaves cover a tree, money covers one’s nakedness.”,