“Tamil: ஆசை வைத்தால் நாசம்.” English Translation: Cherished desire ends in ruin., — Tamil Related Mantras “Tamil: ஆலின்மேற் புல்லுருவி” English Translation: A parasite on a banyan tree., “Tamil: “குதிரை ஏறி என்ன, கோணக் கொம்பு ஊதி என்ன, வீணர்க்கும் கீர்த்திக்கும் வெகு தூரம்.”“,”English Translation: What if you do ride a horse, and have a horn blown before you? There is a great distance between the worthless and reputation.”, “Tamil: பாம்பு தின்கிற ஊரிலே போனால் நடு முறி நமக்கு என்று இருக்கவேண்டும்.” “English Translation: If we go to a country of snake eaters, we must be prepared for the middle bit.”,