“Tamil: ஆடிய காலும் பாடிய மிடறும்.” English Translation: A dancing foot and a singing throat., — Tamil Related Mantras “Tamil: குலம் குலத்தோடே வெள்ளம் ஆற்றோடே.” “English Translation: Tribe goes with tribe, the flood with the river.”, “Tamil: “சிங்கம் பசிக்கு ஆனையையே தேடிக் கொல்லும்; ,அதுபோல், பெரியோர் அக்கறைப்பட்டால் பெரிய காரியத்தையேச் செய்வார்கள்.”“,”English Translation: When lions are hungry they go in search of elephants to prey on, in like manner, when the great are reduced to poverty they achieve great things-to relieve their wants.”, “Tamil: நாயும் வளர்த்து நரகலும் வாருவானேன்?” English Translation: Why keep a dog and clean up its filth?,