“Tamil: ஆடுகிடந்த இடத்தில் பழுப்புத்தானும் கிடையாது.” English Translation: Not a leaf will be found where the sheep lay., — Tamil Related Mantras “Tamil: சுள்ளாப்பு எல்லாம் பொல்லாப்பு.” English Translation: Every bitter sneer leads to evil., “Tamil: முன் கோபம் பின் இரக்கம்.” “English Translation: Anger first, and pity afterwards.”, “Tamil: அடுத்து வந்தவர்க்கு ஆதரவு சொல்லுவோன் குரு.” English Translation: He is a teacher or spiritual guide who gives wholesome counsel to those who resort to him.,