“Tamil: ஆடு எடுத்த கள்ளனைப்போலே விழிக்கிறான்.” English Translation: He stares like a thief who has stolen a sheep., — Tamil Related Mantras “Tamil: உப்பு நீர் மேகம் உண்டால் உலகிற் பிரவாகம்.” “English Translation: If the ocean were to become clouds, the world would be flooded.”, “Tamil: ஒரு கை தட்டினால் ஓசை எழும்புமா?” English Translation: Can clapping be effected by one hand?, “Tamil: தோட்டக்காரன் வாழ்வு காற்று அடித்தால் போயிற்று.” English Translation: The prospects of a gardener are destroyed by a gale.,