“Tamil: ஆடு தழை தின்பதுபோலே.” English Translation: Like a goat cropping leaves., — Tamil Related Mantras “Tamil: “மரம் ஏறிக் கை விட்டவனும், கடன் வாங்கிக் கடன் கொடுத்தவனும் கெட்டான்.”“,”English Translation: He who let go his hold after climbing a tree, and he who borrowed money to lend, came to grief.”, “Tamil: கம்பப் பிச்சையோ கடைப் பிச்சையோ?” English Translation: Are not alms obtained by pole-dancing the lowest species of alms?, “Tamil: செத்தவன் கையிலே வெற்றிலை பாக்குக் கொடுத்த சம்பந்தம்.” English Translation: Like putting betel and arica-nut into the hand of the dead.The giving of betel and nut is one of the marriage ceremonies.,