“Tamil: ஆடு வீட்டிலே ஆட்டுக்குட்டி காட்டிலே.” “English Translation: The dam at home, the lamb in the jungle.”, — Tamil Related Mantras “Tamil: கிணற்றுத் தவளைக்கு ஏன் நாட்டு வளப்பம்?” English Translation: What has the frog in the well to do with the news of the country?, “Tamil: ஆண்டாருக்குக் கொடுக்கிறையோ சுரைக்குடுக்கைக்குக் கொடுக்கிறையோ?” “English Translation: Do you give to mendicants, or to the hard shell of the bottle-gourd?”, “Tamil: வடலி வளர்த்துக் கள்ளைக் குடிக்கிறதா?” English Translation: Is it in expectation of toddy that you plant a palmyrah tree?,