“Tamil: ஆடையைத் தின்றால் வெண்ணெய் உண்டா?” “English Translation: If the cream be consumed, can butter be obtained?”, — Tamil Related Mantras “Tamil: குடி வைத்த வீட்டிற் கொள்ளி வைக்கலாமா?” English Translation: Is it proper to burn down a house after admitting a family?, “Tamil: ஒரு மிளகுக்கு ஆற்றைக் கட்டி இறைத்த செட்டி.” English Translation: A merchant who dammed up and drained a river to recover a grain of pepper., “Tamil: பொன்னாங்காணிக்குப் புளி விட்டு ஆக்கினால் உண்ணாக்கு எல்லாம் தித்திக்கும்.” English Translation: If acid be mixed with ponnánkáni-Illecebrum sessile-its flavour will be agreeable to the whole palate.,