“Tamil: ஆட்டுவித்துப் பம்பை கொட்டுகிறான்.” English Translation: He causes them to dance and beats the drum., — Tamil Related Mantras “Tamil: தப்பில் ஆனவனை உப்பிலே போடு.” English Translation: Put the illegitimate in salt., “Tamil: “தினைப்பயறும் பாலும் தின்னாதிருந்தும், வினைப்பயனை வெல்லுவது அரிது.”“,”English Translation: Though one may abstain from eating millet-pulse and milk, he cannot escape from the effect of his evil actions.”, “Tamil: ஈயார் பொருளுக்குத் தீயார்.” English Translation: The wicked enjoy the property of the miser.,