“Tamil: ஆணவத்தால் அழியாதே.” English Translation: Do not destroy yourself by pride., — Tamil Related Mantras “Tamil: ஐப்பசி மாதத்து எருமைக்கடாவும் மார்கழி மாதத்து நம்பியானும் சரி.” English Translation: A buffalo in the month of October and a Vaishnava brahman in December are alike., “Tamil: சடைத்தம்பிரான் தவிட்டுக்கு அழுகிறபோது லிங்கம் பரமானந்தத்துக்கு அழுகிறதா?” “English Translation: When a religious mendicant is crying for bran, will the linga ask for delicacies?”, “Tamil: தான் உள்ளபோது உலகம்.” “English Translation: While one lives, the world subserves him.”,