“Tamil: ஆண்மையற்ற வீரன் ஆயுதத்தின்மேற் குறைசொல்லுவான்.” English Translation: The coward blames his weapon., — Tamil Related Mantras “Tamil: எள்ளுக்குப் புள்ளு வரும் எச்சிற்கு எறும்பு வரும்.” “English Translation: Birds are attracted by rape seed, ants by leavings.”, “Tamil: ஆண்டிக்கு வாய்ப்பேச்சு பார்ப்பானுக்கு அதுவும் இல்லை.” “English Translation: To the religious mendicant a word, to the brahman not even that.”, “Tamil: உபகாரத்துக்கு அபகாரம் வருவது துரதிஷ்டம்.” English Translation: It is unfortunate when evil is returned for good.,