“Tamil: ஆத்திரப்பட்டவனுக்கு அப்போது இன்பம்.” English Translation: The hasty is gratified at the instant., — Tamil Related Mantras “Tamil: பூனைச்குக் கொண்டாட்டம் எலிக்குத் திண்டாட்டம்.” “English Translation: Amusement to the cat, and agony to the rat.”, “Tamil: கொண்டவனுடைய பலத்தைக் கண்டால் குப்பைமேடு ஏறிச்சண்டை செய்வாள்.” “English Translation: If she finds out the strength of her husband, she will get on the rubbish heap and fight.”, “Tamil: சீ என்ற வீட்டிலே பேயும் நுழையாது.” English Translation: Even a demon will not enter a house that has pooh-poohed him.,