“Tamil: “ஆனி அரை ஆறு, அவணி முழு ஆறு.”“,”English Translation: In June half a river, in August a full river.”, — Tamil Related Mantras “Tamil: “ஆமுடையான் கோப்பில்லாக் கூத்தும், குருவில்லா ஞானமும் போல் இருக்கிறான்.”“,”English Translation: The husband resembles a merry, making without food and knowledge without a competent teacher.”, “Tamil: எழுபது சென்றாலும் பறை ஏவினாற்றான் செய்யும்.” “English Translation: Though seventy years old, a Pariah will do nothing unless he is prompted.”, “Tamil: கிடக்கிறது குட்டிச்சுவர் கனாக் காண்கிறது மச்சுவீடு.” English Translation: Dwelling in a ruinous hut and dreaming of a palace.,