“Tamil: ஆனைக்கு இல்லை கானலும் மழையும்.” English Translation: An elephant is not affected by sunshine or rain., — Tamil Related Mantras “Tamil: உத்தியோகம் புருஷ லஷணம்.” English Translation: Exertion is a manly quality., “Tamil: தினை விதைத்தவன் தினை அறுப்பான் வினை விதைத்தவன் வினை அறுப்பான்.” “English Translation: He who sows millet, reaps millet, he who sows evil deeds, must reap the same.”, “Tamil: காட்டுப் பூச்சிகள் எதிர்த்த கதை ஆச்சு.” English Translation: It has become the story of wild insects offering resistance.,