“Tamil: ஆனைக் கவடும் பூனைத் திருடும்.” English Translation: The deceit of an elephant and the thievishness of a cat., — Tamil Related Mantras “Tamil: அடுத்தாரைக் கெடுத்து அன்னம் இட்டாரைக் கன்னம் இடுகிறான்.” English Translation: He destroys those about him and robs those who fed him., “Tamil: தாய் வார்த்தை கேளாத பிள்ளை நாய் வாயிற் சீலை.” “English Translation: A child disobedient to her mother, is like a cloth in the mouth of a dog.”, “Tamil: உடன்பிறப்பு இல்லா உடம்பு பாழ்.” English Translation: The body of one who has no kindred is exposed to desolation.,