“Tamil: ஆனைக் கூட்டத்திற் சிங்கம் புகுந்ததுபோல.” English Translation: As if a lion had entered a herd of elephants., — Tamil Related Mantras “Tamil: “அத்து மீறிப்போனான், பித்துக்கொள்ளி ஆனான்.”“,English Translation: He transgressed and became mad., “Tamil: தானே வளர்ந்து தவத்தால் கொடி எடுத்தவன்.” English Translation: He has grown great and distinguished by his penance., “Tamil: நாடு ஏர்ப்பன செய்.” English Translation: Do what is agreeable to the community.,