“Tamil: ஆனை ஏறித் திட்டிவாயில் நுழைவாரா ?” English Translation: Will one mounted on an elephant enter through a wicket?, — Tamil Related Mantras “Tamil: உத்தமனுக்கும் தப்பிலிக்கும் உடன்படிக்கை வேண்டாம்.” “English Translation: Contracts are needless as regards honest men and cheats. : The one needs no binding, and the other admits no obligations.”, “Tamil: காத்திருந்தவன் பெண்டாட்டியை வேற்று மனிதன் பிடித்துக்கொண்டான்.” English Translation: A stranger took possession of the wife of him who was watching her., “Tamil: அழுவார் அற்ற பிணமும் ஆற்றுவார் அற்ற சுடலையும்.” English Translation: A corpse unwept and a funeral pyre unquenched.An affair or person forsaken by all.,