“Tamil: ஆனை ஏறியும் சந்துவழி நுழைவானேன் ?” English Translation: Why enter by a corner when mounted on an elephant?, — Tamil Related Mantras “Tamil: அண்ணாவியார் விழுந்தால் அடைவுமுறை.” “English Translation: Should a teacher make a slip, it is attributed to his art.”, “Tamil: கணக்கனுக்குப் பட்டினி உடன் பிறப்பு.” English Translation: To suffer hunger is natural to an accountant., “Tamil: விறகு கோணலானாலும் நெருப்புப் பற்றாதா?” “English Translation: Will firewood not ignite, because crooked?”,