“Tamil: ஆனை விழுந்தாற் குதிரை மட்டம்.” “English Translation: When down, an elephant is as high as a horse.”, — Tamil Related Mantras “Tamil: பார்க்கிற கண்ணுக்குக் கேட்கிற செவி பொல்லாது.” “English Translation: A listening ear, is worse than a seeing eye.”, “Tamil: வெட்கப்படுகிற வேசியும் வெட்கம் கெட்ட சமுசாரியும் உதவாதவர்கள்” “English Translation: Shame in a prostitute, and want of modesty in a wife, are equally out of place.”, “Tamil: சண்டிக்கு ஏற்ற மிண்டன்.” English Translation: A stubborn person well suited to the self-willed.,