“Tamil: ஆயத்துக்குப் பயந்து ஆற்றில் நீந்தினதுபோல.” English Translation: Like swimming the river to avoid the tax., — Tamil Related Mantras “Tamil: அற்பன் பணம் படைத்தால் வைக்க வகை அறியான்.” English Translation: When a mean person acquires wealth he knows not how to take care of it., “Tamil: “வெல்லப் பானையை எறும்பு மொய்த்ததுபோல,”“,English Translation: As the ants swarmed on a pot of sugar., “Tamil: வீட்டில் அடங்காதவன் ஊரில் அடங்குவான்.” English Translation: He who is not obedient in the house will obey in the village.,