“Tamil: ஆயிரம் காக்கைக்கு ஒரு கல்லுப்போல.” English Translation: Like a single stone thrown at a thousand crows., — Tamil Related Mantras “Tamil: இன்றைக்கு இலை அறுத்தவன் நாளைக்குக் குலை அறுப்பான்.” English Translation: He who cut off the leaves to-day may possibly cut off the bunch to-morrow., “Tamil: கறந்த பாலும் எச்சில் பிறந்த பிள்ளையும் எச்சில்.” “English Translation: First drawn milk is unclean, and so is a first-born child.”, “Tamil: காக்கையும் கத்திக் கத்திப் போகிறது கருவாடும் உலர்ந்து போகிறது.” “English Translation: The crow continues to caw whilst the karuvadu, (salted fish) dries.”,