“Tamil: ஆயிரம் சொல்லுக்கு அரை எழுத்து.” English Translation: Half a letter is equal to a thousand words., — Tamil Related Mantras “Tamil: ஆனமுதலை அழித்தவன் மானம் இழப்பது அரிதல்ல.” “English Translation: Having lost his capital, it will not be difficult for him to lose his reputation.”, “Tamil: உலக்கைப்பூசைக்கு அசையாதது திருப்பாட்டுக்கு அசையுமா ?” English Translation: Will that which has resisted the strokes of the pestle shake at a sacred chant?, “Tamil: “செத்தவன் கண் செந்தாமரை கண், இருந்தவன் கண் நொள்ளைக் கண்.”“,”English Translation: The eye of the dead is a red lotus, that of the living a sightless orb.”,