“Tamil: ஆயுதம் இல்லாரை அடிக்கிறதா ?” English Translation: What! strike the unarmed?, — Tamil Related Mantras “Tamil: “மினுக்கு உள்ள அம்பு துன்பம் செய்யும். அதுபோல, அந்தம் உள்ளவர்களும் துன்பத்தைத் தருவார்கள்.”“,”English Translation: A shining arrow will occasion pain, in like manner, those who are handsome in person may produce pain.”, “Tamil: கொக்குத் தின்னப் பெருச்சாளி பாய்ந்தாற்போல்.” English Translation: As if a bandycoote rushed on to prey on a stork., “Tamil: “வித்தைக் கள்ளி, விளையாட்டுக் கள்ளி, பாகற்காய் விற்ற பழங்கள்ளி.”“,”English Translation: She is a hypocrite, and idle;—she is that old thief that sold págal fruit.”,