“Tamil: ஆருக்கு பிறந்து மோருக்கு அழுகிறாய்?” English Translation: To whom were you born? you cry for butter-milk., — Tamil Related Mantras “Tamil: வைத்தீசுரன் கோவிலுக்குப் போயும் வயிற்று வலி தீர இல்லை.” English Translation: His belly-ache is not cured even after going on a pilgrimage to Vaidisvaran’s temple., “Tamil: ஓமபிண்டத்தை நாய் இச்சித்தாற்போலே.” English Translation: As if a dog longed for consecrated food.Spoken by Síta to Ràvanà., “Tamil: வெட்டிக் கொண்டுவா என்றாற் குத்திக் கொண்டுவருகிறான்.” “English Translation: When he is told to reap and bring, he pounds and brings.”,