“Tamil: ஆறு மாதத்துக்குச் சனியன் பிடித்தாற்போல.” English Translation: As Saturn seized one for six months together., — Tamil Related Mantras “Tamil: பாம்பின் வாய்த் தேரைபோல.” English Translation: Like a toad in the jaws of a snake., “Tamil: “வீட்டைக் காத்து அருள், பாட்டைப் பார்த்து அருள்.”“,”English Translation: Watch your house, and manage your affairs.”, “Tamil: அரைக்காசுக்கு அழிந்த கற்பு ஆயிரம்பொன் கொடுத்தாலும் கிடையாது.” “English Translation: Chastity forfeited for half a cash, cannot be recovered though one should give thousands of gold.”,