“Tamil: “ஆறு மாதம் காட்டிலே, ஆறு மாதம் வீட்டிலே.”“,English Translation: Six months in the jungle and six at home., — Tamil Related Mantras “Tamil: நந்த வனத்து ஆண்டிக்கும் முயல் வேட்டைக்கும் எத்தனை தூரம்.” “English Translation: How distant are the occupations of the mendicant of the grove, and of the hare-hunter.”, “Tamil: குதிரை இருப்பு அறியும் கொண்ட பெண்டாட்டி குணம் அறிவாள்.” “English Translation: The horse knows his rider, and a wife her husband.”, “Tamil: பல மரம் கண்ட தச்சன் ஒருமரம் வெட்ட மாட்டான்.” “English Translation: The carpenter who is acquainted with various sorts of wood, is not able to fell a tree.”,