“Tamil: இடுவது பிச்சை பெறுவது மோக்ஷம்.” English Translation: Alms-giving secures heavenly bliss., — Tamil Related Mantras “Tamil: தொழுதுதூண் சுவையின் உழுதூண் இனிது.” English Translation: The food earned by the plough is sweeter than that obtained by serving others., “Tamil: “இரெட்டியாரே இரெட்டியாரே என்றால், கலப்பையைத் திட்டென்று போட்ட கதை.”“,”English Translation: The story of one who dropped his plough when accosted O Reddy, O Reddy.”, “Tamil: உறியிலே தயிர் இருக்க ஊர் எங்கும் போனாற்போல்.” English Translation: As if one sought curds throughout the village when a supply was on his own tray.,