“Tamil: இடைப் புத்தி பிடரியிலே.” English Translation: The sense of the shepherd is in his neck., — Tamil Related Mantras “Tamil: கண்ணைக் கெடுத்த தெய்வம் கோலைக் கொடுத்தது.” English Translation: The deity that destroyed the eyes gave a supporting staff., “Tamil: சமுத்திரத்திற்கும் சாண் குண்டுக்கும் எம்மாத்திரம்?” English Translation: How vast the difference between the ocean and a span-wide ditch?, “Tamil: “வையத்தில் உடம்பு இல்லாவிட்டாலும் உடைவேண்டும், பணம் இல்லாவிட்டாலும் கனம் வேண்டும்.”“,”English Translation: Though destitute of personal beauty, clothing is needful, though destitute of money reputation is necessary.”,