“Tamil: இடை சாய்ந்த குடம் கிடை.” English Translation: The water-pot remains aslant as when put down., — Tamil Related Mantras “Tamil: சாத்தானி குடுமிக்கும் சந்நியாசி பூணூலுக்கும் முடி போடுகிறாய்.” English Translation: Thou art tying the knot of Sattàni’s hair to the sacred thread of the religious mendicant., “Tamil: எமனுக்கு வழிகாட்டுவான்.” “English Translation: He can pilot Yama, the regent of the dead.”, “Tamil: எச்சிற்கல்லைக்கு மண்ணாங்கட்டி ஆதரவு மண்ணாங்கட்டிக்கு எச்சிற்கல்லை ஆதரவு.” “English Translation: A clod is the support of the leaf-plate, and the leaf-plate is the support of the clod.”,