“Tamil: இட்டவன் இடாவிட்டால் வெட்டுப்பகை.” “English Translation: If the giver cease to give, mortal hatred will ensue.”, — Tamil Related Mantras “Tamil: அரசனும் அழலும் சரி.” English Translation: A king and fire are alike., “Tamil: ஆறு நீந்தின எனக்குக் குளம் நீந்துவது அரிதோ ?” “English Translation: Having swum a river, will it be difficult for me to swim over a tank?”, “Tamil: குடி வைத்துக் கொண்டாயோ கொள்ளி வைத்துக் கொண்டாயோ?” English Translation: Have you taken a family to dwell with you? Or have you taken firebrands?,