“Tamil: இன்பமும் துன்பமும் எடுத்த உடலுக்கு.” English Translation: The body it is that is affected by pleasure and pain., — Tamil Related Mantras “Tamil: “வயித்தியனுக்கு மோக்ஷம் இல்லை, உவாத்திக்கு மோக்ஷ வழி உண்டு .”“,”English Translation: A physician does not attain heaven, a teacher may.”, “Tamil: சுய காரிய துரந்தரன் சுவாமி காரியம் வழவழ.” English Translation: He who is intent about his own affairs will not mind the things of God., “Tamil: “வேர் நின்றால் மரம் நிற்கும், வியாபாரம் நின்றால் செட்டி நிற்பான்.”“,”English Translation: Trees endure as long as their roots are undecayed, merchants will maintain their social position if their trade continues.”,