“Tamil: இரக்கப் போனாலும் சிறக்கப் போகவேண்டும்.” “English Translation: Though you go a-begging, go decently attired.”, — Tamil Related Mantras “Tamil: “அத்து மீறிப்போனான், பித்துக்கொள்ளி ஆனான்.”“,English Translation: He transgressed and became mad., “Tamil: உடம்பு எடுத்தவன் எல்லாம் ஓடு எடுத்தான்.” English Translation: All who have taken a body have taken an alms-dish., “Tamil: ஆக்கப் பொறுத்தவன் ஆறப் பொறானா?” “English Translation: Will he who waited till it was cooked, not wait till it cools?”,