“Tamil: இராசன் ஆனாலும் தன் தாய்க்கு மகனே.” “English Translation: Though a king, he is the son of his mother.”, — Tamil Related Mantras “Tamil: வையம் பெரிதானாலும் வளம் உள்ள இடம் கொஞ்சம்.” “English Translation: Though the earth is of vast extent, the space adapted to the wants of man is limited.”, “Tamil: கழுதைக்கு வாழ்க்கைப்பட்டு உதைக்கு அஞ்சலாமா?” “English Translation: Having married an ass, do you fear his kicking?”, “Tamil: “காலம் போம் வார்த்தை நிற்கும், கப்பல் போம் துறை நிற்கும்.”“,”English Translation: Time goes, words remain, a ship goes, the shore remains.”,